Map Graph

சசூரி பொறியியல் கல்லூரி

திருப்பூரின், விஜயமங்கலத்தில் உள்ள பொறியியல் கல்லூரி

சசூரி பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருப்பூரில் உள்ள விஜயமங்கலத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். 2001 இல் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Read article